நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டு வந்து ஜனநாயகத்தை முடக்கியவர் இந்திரா காந்தி என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால் அது ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையும் என காங்கிரஸின் கருத்துக்கு ராஜ்நாத் சிங் பதிலளித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 1975க்கு முன் தேர்தலில் தோல்வியடைந்த இந்திரா காந்தி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும், ஆனால் அவ்வாறு செய்யாமல் நெருக்கடியை உருவாக்கி ஜனநாயகத்தை முடக்கிவிட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.


AthibAn Tv