Type Here to Get Search Results !

பெண்களின் நலனுக்காக பிரதமர் மோடி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்... கங்கனா ரனாவத்

 மண்டி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் கூறுகையில், பிரதமர் மோடி தனது பண்பு மற்றும் செயல்பாடுகளால் நாட்டுக்கே முன்னுதாரணமாக உள்ளார்.

இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் அவர் பிரசாரம் செய்தார்.

பெண்களின் நலனுக்காக பிரதமர் மோடி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று குறிப்பிட்டார்.

பெண்களுக்கு தேர்தலில் வாய்ப்பு அளித்து 33 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி நிறைவேற்றினார் என்றும் கங்கனா ரனாவத் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.