Type Here to Get Search Results !

இறக்குமதி செய்யப்படும் சீன கார்களுக்கு 100% வரி விதிக்கப்படும்.... எலோன் மஸ்க் கண்டனம்

 இறக்குமதி செய்யப்படும் சீன கார்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்புக்கு டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாரிஸில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் காணொளி மூலம் பேசிய அவர், தானும் டெஸ்லாவும் அத்தகைய வரியை விரும்பவில்லை என்று கூறினார்.

சந்தையில் தடைகள் இல்லை என்றால், போட்டியாளர்கள் சீன வாகன உற்பத்தியாளர்களை அழித்துவிடுவார்கள் என்று எலோன் மஸ்க் ஏற்கனவே கூறியதை அவர் நினைவு கூர்ந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.