கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படயுள்ளதால் புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
இதையடுத்து தஞ்சையில் உள்ள 197 பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இப்பணிகள் முடிந்ததும் சீருடை, காலணிகள், புத்தக பைகள் அனுப்பும் பணி துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


AthibAn Tv