பாரத ஸ்டேட் வங்கியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ தலைவராக இருக்கும் தினேஷ் குமார் காராவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 28ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நிதி சேவை கழக பணியகம் நடைபெற இருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


AthibAn Tv