ரேபரேலியில் ராகுல் காந்தியை திணித்த சோனியா காந்தியை மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சித்தார்.

தெற்கு டெல்லியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், ராகுல் காந்தியை ரேபரேலி மக்களிடம் ஒப்படைப்பேன் என்று சோனியா காந்தி சமீபத்தில் கூறியதை நினைவுகூரும் வகையில் இந்த விமர்சனத்தை முன்வைத்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிரதமர் மோடி நிச்சயம் மீட்டெடுப்பார் என்றும் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்தார்.


AthibAn Tv