Type Here to Get Search Results !

சென்னையில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

 இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 1.8 கிலோ மற்றும் 1.4 கிலோ எம்.டி.எம்.ஏ போதைப் பொருள் செய்யப்பட்டுள்ளது

சென்னையில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொகைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 9ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரிடம் இருந்து 1.8 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் 1.4 கிலோ எம்டிமா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 4 வெளிநாட்டவர்கள் உட்பட 5 பேரை கைது செய்து, மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.