Type Here to Get Search Results !

கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மீனவர்கள் 8வது நாளாக கடலுக்கு செல்ல தடை

 கன்யாகுமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுவட்டார மீனவ கிராமங்களான குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணத்தை சேர்ந்த மீனவர்கள் 8வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

குளச்சல், முட்டம் துறைமுகங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.