வாக்காளர் அடையாள அட்டை இல்லை, வேறு என்ன ஆவணங்களை எடுத்துச் செல்லலாம்..?

Dina AthibAn
0

 நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்லலாம். அதன் விவரம் வருமாறு:-

  1. ஆதார் அட்டை
  2. பான் கார்டு
  3. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை
  4. வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய புத்தகம்.
  5. தொழிலாளர் நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு அட்டை.
  6. ஓட்டுநர் உரிமம்.
  7. பாஸ்போர்ட்
  8. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை.
  9. மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை.
  10. மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!