ஏன் பாகிஸ்தான் கதறுகிறது?..
ஏன் சீனாவும் சேர்ந்து பதறுகிறது?...
45 நாட்களாக இந்திய பாகிஸ்தான் எல்லையில் நடந்தது என்ன?... பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களின் முதுகெலும்பு நொறுக்கப்பட்டது...
7 நிகழ்வுகள்... இந்திய பாகிஸ்தான் எல்லையில் நடந்துள்ளது...
முக்கியமான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்...
* இரண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் ஸ்ரீநகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்... அதில் ஒருவன் காஷ்மீர் தஹ்ரீக் இந்த ஹுரியத் கட்சி தலைவர் அஷ்ரப் ஷேஹ்ரை மகன் ஷுனைத் ஷேகரைன்...
* ஹிஸ்புல் முஜாகிதீன் காமெண்டர் ரியாஸ் நைகூ அவனது சொந்த ஊரான பெய்க்போரா பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டான். இவன் பத்து ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவன்...
* குல்ஹாம் பகுதியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்...
* அல் காய்தா அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் ஷோபியான் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர்... இந்த நான்கு பேரும் அல் காய்தா அமைப்புடன் சேர்ந்த அன்ஸர் கஜ்வாட் உல் ஹிந்த் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்...
* ஜெய் இ முகமது பயங்கரவாத அமைப்பின் காமெண்டர் சலாத் டர் பார்முலா மாவட்டத்தில் ஷோபூர் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டான்...
* காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைத் தாண்டி ஊடுருவல் செய்ய முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்...
* காஷ்மீர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 4 பயங்கரவாதிகள் குல்ஹாம் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்...
காஷ்மீர் எல்லையில் எந்த இடத்திலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் செய்தால் அவர்களை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்று வருகின்றனர் என்பது பாகிஸ்தான் ராணுவத்தைக் நிலைகுலைய வைத்து உள்ளது...
எனவே அடுத்தக் கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்று தெரியாமல் பாகிஸ்தான் பதறிக் கொண்டு இருக்கிறது...
காஷ்மீரை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மோடியின் ராஜதந்திர நடவடிக்கை காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை குழப்பத்தில் ஆழ்த்தியது...
உலகநாடுகள் அனைத்தும் காஷ்மீர் விவகாரத்தில் மோடியின் பின் நின்றதை இம்ரான்கான் மறந்திருக்க மாட்டார்...
இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜிட் பகுதியில் இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன...
இந்தப் பகுதியை இந்தியாவுடன் எந்த நேரத்திலும் இணைக்கப்படும் என்ற நிலை எல்லையில் ஏற்பட்டுள்ளது....
இதனால் சீனாவின் கனவு திட்டமான சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதையை சீனா செயல்படுத்த இயலாது...
அதே நேரத்தில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ள அக்சய் சின் பகுதியில் இந்திய ராணுவம் முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது...
சீனாவுக்கு இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது... லடாக் மற்றும் சிக்கிம் எல்லையில் சீனா ராணுவ முகாம் அமைத்து உள்ளது...
இந்திய ராணுவ நடவடிக்கையால் பாகிஸ்தான் கதறுகிறது... சீனாவுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது...
கொரோனா விவகாரத்தில் உலக அளவில் தனிமைப்படுத்த பட்டு நிற்கிறது சீனா...
ஏராளமான அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் சீனாவில் இருக்கும் தங்கள் உற்பத்தி மையங்களை இந்தியாவுக்கு மாற்றி வருகின்றன...
இதுவும் கூட சீனா நம்மை சீண்டி பார்ப்பதற்க்கு முக்கிய காரணம் ஆகும்...
ஆனால் இது நேரு காலத்தில் அடி வாங்கிய பழைய இந்தியா அல்ல... மோடி என்ற உலக தலைவரால் ஆளப்பட்டு வரும் புதிய இந்தியா என்பதை சீனா மறந்து விட்டது...
அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், ஆஸ்திரேலியா என ஏராளமான நமது நட்பு நாடுகள் இந்தியாவுக்கு துணை நிற்கின்றன...
எனவே இம்முறை நம் மீது கை வைத்தால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மோடிஜி சங்கு ஊதி விடுவார் என்பது நிச்சயம்...


AthibAn Tv