Type Here to Get Search Results !

கவர்ச்சியான போட்டோ போஸில் வைரலாகும் தமிழ் நடிகை



குழந்தை பருவத்தில் தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்தி தன் வாழ்க்கை பயணத்தை சினிமாவில் தொடங்கி தமிழ் மற்றும் ஹிந்தி தெலுங்கு, கன்னட போன்றவற்றில் பிரபல நடிகையாக திகழ்ந்து உள்ளார், நடிகை ஹன்சிகா மோட்வானி. இவரை தமிழ் திரையுலகில் சின்ன குஷ்பூ என்று அழைப்பார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களுக்கு இவர் ஒரு கனவு கன்னியாகவும் இருந்து இருக்கிறார், மற்றும் பல படங்களில் நம்பர் 1 ஹீரோயினாக உதயநிதியுடன் இணைந்து நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் மான் கராத்தே, மாப்பிளை, வேலாயுதம் மற்றும் சூர்யாவுடன் சிங்கம் 2, அரண்மனை போன்ற படங்கள் வெற்றி படங்களாக தமிழில் கொடுத்து உள்ளார்

நடிகை ஹன்சிகா மோட்வானி 100 க்கு மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைவாக உள்ளதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மார்கெட் குறைந்து விட்டது.

இழந்த வாய்ப்புகளை பெறுவதற்கு ரசிகர்களை கவரும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அப்புகைப்படமானது, தனது பின்னழகு காட்டியவாறு போட்டோ போஸ் ஒன்றை பதிவிட்ட நிலையில், ரசிகர்கள் அதற்கு “‘ஹாட்” என கமெண்ட் செய்துஉள்ளனர். இப்புகைப்படமானது சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.