
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை 11:00 மணிக்கு 'ஒளிரும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் 'வீடியோ கான்பரன்ஸ்' மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் தலைமையுரை ஆற்றவுள்ளார்.
தமிழகத்தின் தொழில் வளம் குறித்த கையேட்டையும் அவர் வெளியிடுகிறார். மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவன தலைமை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் ஹரி தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.


AthibAn Tv