
இந்த மையத்தின் மூலம், இயற்கை எரிவாயு துறையில் உள்ளவர்கள் கூடி, உள்ளூர் சந்தை நிலவரம், தேவை போன்றவற்றுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வர். இந்த வர்த்தக மையத்தை பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இன்று துவக்கி வைக்கவுள்ளார்.
இயற்கை எரிவாயு விற்பனை, விலை தொடர்பான நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் வகையில், இது துவக்கப்பட உள்ளது.


AthibAn Tv