டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பிரசாரத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இண்டி கூட்டணி முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்றார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்றும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது பாஜகவுக்கு சாதகமான அம்சம் என்றும் கோயல் கூறினார்.


AthibAn Tv