கன்யாகுமரி மாவட்டத்தில் தேர்தல் அதிகாரி தன்னுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி காங்கிரஸ் கை சின்னத்தில் வாக்களித்த சம்பவம் பரபரப்பு..!?

Dina AthibAn
0

கன்யாகுமரி மாவட்டத்தில் பாலப்பள்ளம் பஞ்சாயத்தில் பூத் 219 தேர்தல் அதிகாரி தன்னுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி காங்கிரஸ் கை சின்னத்தில் வாக்களித்த சம்பவம் பரபரப்பு.

காவல் துறை தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தேர்தல் முகவர் உடன் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை விதிக்கப்படும் என்று உறுதி அளித்தால் கட்சி தொண்டர்கள் அமைதி காத்து கொள்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!