சாத்தான்குளம் டி.எஸ்.பி .,மற்றும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

Dina AthibAn
0
சாத்தான்குளம் டிஎஸ்பி நியமனம் ...

சாத்தான்குளம் டி.எஸ்.பி .,மற்றும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இது குறித்து டிஜிபி திரிபாதி பிறப்பித்து உள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: கள்ளக்குறிச்சி டி.எஸ்.பியாக உள்ள ராமநாதன் சாத்தான்குளம் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டி.எஸ்.பி.,பிரதாபன் புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். மேலும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஏ.எஸ்.பி., குமார் நீலகிரி மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் எஸ்.பி.,யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!