Type Here to Get Search Results !

பீஹார் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 7) துவக்குகிறார்.

தற்போதைக்கு கிடையாது ...

பீஹாரில், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று துவக்கி வைக்கிறார். கொரோனா பரவல் காரணமாக, பொது கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பீஹார் மக்களுடன், 'ஆன்லைன்' வழியாக அமித் ஷா இன்று பேசுகிறார்.

இதற்காக, மாநில முழுவதும் உள்ள, 72 ஆயிரத்துக்கும் அதிகமான பூத்களில், அமித் ஷாவின் பேச்சை கேட்க, பா.ஜ., சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.