Type Here to Get Search Results !

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

DY 365

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சிஆர்பிஎப், ராஷ்டிரிய ரைபிள்ஸ், சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், ரேபன் பகுதியில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து, அங்கு மோதல் நடந்து வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.