தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படுகிறது

Dina AthibAn
0
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ...

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன்.15-ம் தேதி துவங்குகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை பிற்பகல் முதல் விநியோகிக்கப்படும் மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதே போன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு ஹால்டிக்கெட் வெளியாகிறது.

தேர்வு தொடர்பான விவரங்களை அறிய தேர்வு கூட நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!