Type Here to Get Search Results !

இந்தியாவுக்கு 33 போர் விமானங்களை விரைவில் வழங்க இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

விடைபெற்றது \\\"சீ ஹாரியர்ஸ்\\\' போர் ...

இந்தியாவுக்கு 12, சுகோய் எஸ்யு 30 எம்.கே.ஐ. ரக விமானங்களையும் 21, மிக்29 ரக போர் விமானங்களையும் விரைவில் இந்தியாவுக்கு வழங்குவதாக அந்நாடு அறிவித்துள்ளது. விமானங்கள் தயார்நிலையில் இருப்பதாகவும். அவை விரைவில் இந்திய விமானப்படையுடன் இணைக்கப்படும் என்று மேலும் அது அறிவித்துள்ளது.

சீனாவுடன் எல்லையில் ஏற்பட்ட பதற்றமான சூழலையடுத்து இந்தியா-ரஷ்யா இடையிலான விமான பேர ஒப்பந்தத்தின் படி 33 போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.