Type Here to Get Search Results !

ஹமாஸ் முற்றிலும் ஒழிக்கப்படும் வரை காஸாவுடன் நிரந்தர போர்... இஸ்ரேல் பிரதமர்

 ஹமாஸ் ராணுவம் முற்றிலும் ஒழிக்கப்படும் வரை காஸாவுடன் நிரந்தர போர் நிறுத்தம் இருக்காது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மூன்று கட்ட போர்நிறுத்தத்தை முன்மொழிந்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறினார்.

இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் இஸ்ரேலின் நிபந்தனையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பணயக்கைதிகளை விடுவித்து ஹமாஸ் ராணுவம் அழிக்கப்படும் வரை நிரந்தர போர் நிறுத்தம் இல்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.