Type Here to Get Search Results !

மக்கள் தீர்ப்பை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸ் இல்லை... எச்.ராஜா

 புதிய அமைச்சரவையில் தமிழக பாஜக உறுப்பினர்களை சேர்ப்பதை பிரதமர் மோடி தேர்வு செய்வார்” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய எச்.ராஜா,

எதிர்பார்த்த வெற்றி வரவில்லை, ஆனால் வெற்றி என்பது வெற்றிதான். மோடியின் 3வது வெற்றிக்கு பத்து வருட வெற்றிதான் காரணம். தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.

என்டிஏ கூட்டணி, 20 சதவீத ஓட்டுகளை பெற்று, மாபெரும் வெற்றி பெற்றது. மக்கள் தீர்ப்பை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸ் இல்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே பதவியில் இணைந்துள்ளனர். தமிழக பாஜக உறுப்பினர்களை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து பிரதமர் முடிவெடுப்பார் என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.