Type Here to Get Search Results !

ரூ.7,755 கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை...!

 ரிசர்வ் வங்கியால் மீட்கப்பட்ட ரூ.2,000 ரூபாய்களில், 2.2 சதவீதம், அதாவது ரூ.7,755 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் இன்னும் திரும்ப வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதிக்குள் வங்கியில் மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் கடந்த மே மாத நிலவரப்படி 97.82 சதவீத நோட்டுகள் மட்டுமே திரும்பி வந்துவிட்டதாகவும், 2.2 சதவீதம் அதாவது ரூ.7755 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கியில் டெபாசிட் செய்யப்படவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.