உளவு செயற்கைக்கோள்களை தொடர்ந்து விண்ணில் செலுத்த உள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியா சமீபத்தில் விண்ணில் செலுத்திய இரண்டாவது உளவு செயற்கைக்கோள் நடுவானில் வெடித்து சிதறியது.
இதனால் தாங்கள் அஞ்சவில்லை என்று கூறியுள்ள கிம் ஜாங் உன், உளவு செயற்கைக்கோளை விண்ணில் வைத்து எதிரிகளை கண்காணிக்க முடியும் என்று கூறியுள்ளார்.


AthibAn Tv