Type Here to Get Search Results !

வாட்ஸ்அப் பாதுகாப்பானதா எலான் மஸ்க் பீதி...!

 டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், வாட்ஸ்அப் பயனர்களின் தரவுகளை விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக அச்சத்தை எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், எக்ஸ் இணையதளத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவை மேற்கோள்காட்டி எலோன் மஸ்க் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதன் பிறகும் வாட்ஸ்அப் பாதுகாப்பாக இருப்பதாக சிலர் நம்புவதாக எலோன் மஸ்க் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

எலோன் மஸ்க்கின் குற்றச்சாட்டுக்கு வாட்ஸ்அப்பை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.