தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற அகில இந்திய ஹாக்கிப் போட்டி 4 பிரிவுகளாக நடைபெற்றது.

லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டி, செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் கேஆர் கல்வி நிறுவனங்களால் தொடங்கப்பட்டது.
இந்த போட்டியின் லீக் ஆட்டங்களில் 16 அணிகள் பங்கேற்றன. இதில், 1:0 என்ற கோல் கணக்கில் இன்கம் டேக்ஸ் சென்னை அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும், மும்பை யூனியன் வங்கி அணியும் அடுத்தடுத்து வெற்றி பெற்றன.


AthibAn Tv