Type Here to Get Search Results !

கார் விபத்துக்குள்ளானதில் சிறுவனின் ரத்த மாதிரியை சிதைத்த இரண்டு மருத்துவர்கள் கைது

 புனேயில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் சிறுவனின் ரத்த மாதிரியை சிதைத்த இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

விபத்துக்கு காரணமான சிறுவனின் தந்தை மற்றும் தாத்தாவை போலீசார் கைது செய்தனர். இதனிடையே விபத்துக்கு பொறுப்பேற்குமாறு தங்கள் கார் டிரைவரை மிரட்டியதும் தெரியவந்தது.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனையின் போது சிறுவனிடம் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரியை குப்பையில் வீசிவிட்டு அதற்கு பதிலாக வேறொருவரின் ரத்த மாதிரியை பரிசோதித்த அஜய் தாவேரே உள்பட 2 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.