மத்திய அமெரிக்காவில் வீசிய சூறாவளிக்கு 4 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் மத்திய மாகாணங்களில் உள்ள மிசிசிப்பி, ஓஹியோ மற்றும் டென்னசி நதி பள்ளத்தாக்குகளில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயல் கிழக்கு மாகாணங்களை நோக்கி நகர்வதால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக புயல் முன்னறிவிப்பு மையம் எச்சரித்துள்ளது.


AthibAn Tv