கார்கிவ் நகரில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

உக்ரைனில் ரஷ்யாவின் போர் பல நாட்களாக நீடித்து வரும் நிலையில், கார்கிவ் நகரில் உள்ள வணிக அங்காடி மீது ரஷ்ய ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


AthibAn Tv