திருச்சி பாலக்கரை அருகே பரோட்டா மாஸ்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்கரை பகுதியை சேர்ந்த முஹம்மது அலி என்பவர் கடந்த 22ம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஹக்கீம் மற்றும் ராஜசேகரை கைது செய்தனர். முகமது அலியிடம் திருட முயன்ற போது இருவரும் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.


AthibAn Tv