Type Here to Get Search Results !

ராமர் பக்தர்களை தடுப்பவர்களை ஆட்சியில் அமர்த்த முடியுமா... அமித்ஷா கேள்வி

 ராமர் பக்தர்களை தடுப்பவர்களை ஆட்சியில் அமர்த்த முடியுமா என அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

லோக்சபா தேர்தலுடன் ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெற்று வரும் நிலையில், ஜாஜ்பூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமித் ஷா.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் அவரது அரசியல் வாரிசும் ஒட்டுமொத்த தேசமும் ராமமஹோத்ஸவத்தை கொண்டாடும் போது பொதுமக்களை தடுத்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

ராமர் பக்தர்களை தடுப்பவர்களை ஆட்சியில் அமர்த்த முடியுமா என்று கேள்வி எழுப்பிய அமித்ஷா, ஒடிசாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரியா மொழி பேசும் இளைஞரை பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுப்பார் என்றும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் மீட்கப்படும் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.