போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் மறுத்துவிட்டது.

சமீபத்தில், ரஃபாவில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஹமாஸ், இஸ்ரேலுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.


AthibAn Tv