Type Here to Get Search Results !

ஜெருசலேமில் 2,300 ஆண்டுகள் பழமையான மோதிரம் கண்டுபிடிப்பு

 ஜெருசலேமில் 2,300 ஆண்டுகள் பழமையான மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தாவீதின் நகரம் என்று வர்ணிக்கப்படும் ஜெருசலேமில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இந்த மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டது.

சிவப்புக் கல்லால் அலங்கரிக்கப்பட்ட இந்த மோதிரம் துருப்பிடிக்காமல் பாதுகாக்கப்படுவதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.