Type Here to Get Search Results !

பாதுகாப்பு குழுவில், இந்தியா.. சீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

latest tamil news

ஐ.நா.,வின் பாதுகாப்பு குழுவில், இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ஆதரவு அளிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது சீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் பின்னர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நிருபர்களிடம் கூறியதாவது: ஐ.நா., பாதுகாப்பு சபையில், நிரந்தர உறுப்பினராக புதிய நாடுகள் வர வேண்டும் என்பதில் இந்தியாவுக்கு வலுவான ஆதரவு உள்ளது. இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யாவும் ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் சபையில் வலிமைவாய்ந்த பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமில்லாத உறுப்பினர் நாடுகளுக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 193 ஓட்டுகளில் , 184 ஓட்டுகள் பெற்று இந்தியா வெற்றி பெற்றது. நிரந்தரமில்லாத உறுப்பின

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.