கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம், புவியூர் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்ட பாரத_மாதா சிலையினை ஒரு பிரிவினரின் எதிர்ப்பால் காவல்துறையினர் அந்த சிலையினை மறைத்தனர். தகவல் அறிந்த பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு சென்று மறைக்கப்பட்ட பாரத மாதா திருஉருவ சிலையை திறந்து மாலையிட்டு காவி கொடியேற்றினார்.
மாவட்ட_பஞ்சாயத்து துணைத்தலைவர் வழக்கறிஞர் சிவகுமார் மற்றும் பாஜகவினர் உடனிருந்தனர்.
உண்மை படிக்கவும் : வேற்றுமதத்தவருக்கு இந்து அமைப்பில் என்ன வேலை “நான் ஒரு இந்து” என்றால் நீ....... If I am a Hindu, you are ……
உண்மை படிக்கவும் : வேற்றுமதத்தவருக்கு இந்து அமைப்பில் என்ன வேலை “நான் ஒரு இந்து” என்றால் நீ....... If I am a Hindu, you are ……

AthibAn Tv