Type Here to Get Search Results !

தர்மத்தால் தர்மம் வென்றது | தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.


கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம், புவியூர் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்ட பாரத_மாதா சிலையினை ஒரு பிரிவினரின் எதிர்ப்பால் காவல்துறையினர் அந்த சிலையினை மறைத்தனர். தகவல் அறிந்த பாஜக மாவட்ட தலைவர்  தர்மராஜ் அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு சென்று மறைக்கப்பட்ட  பாரத மாதா திருஉருவ சிலையை திறந்து மாலையிட்டு காவி கொடியேற்றினார்.

தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்
இறுதியில் தர்மமே வெல்லும்.
பாரத மாதா திரு உருவம் மீண்டும் திறந்து வைக்க பட்டது. பாரத் மாதாகீ ஜே

மாவட்ட_பஞ்சாயத்து துணைத்தலைவர் வழக்கறிஞர் சிவகுமார் மற்றும் பாஜகவினர் உடனிருந்தனர்.

<

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.