
பிரதமர் மோடி எல்லைப்புற டனல் ஆன சோசிலால் க்கு அடித்த விசிட்டை மற்றவர்கள் எப்படி பார்த்தார்களோ சைனா ஒரு வித அச்சத்திலே தான் பார்த்தது.
இத்தகைய குகைப்பாதைகள் சைனாவின் விளிம்பில் இந்தியப்படைகளை கொன்டு சேர்க்க உதவும் என்பதாலோ என்னவோ பதறி துடித்தது.
இந்திய சீன படைகள் கைகலப்பில் ஈடுபடவும் முறைத்துக்கொன்டு நிற்க்கவும் காரணம் சோஜிலா குகை பாதை என்ற பேச்சும் அடிபடுகிறது கிழக்கு லடாக்கின் லைன் ஆப் கன்ட்ரோலை தொட்டார் போல உருவாகிவரும் இந்த கட்டமைப்பை சீனாவும் பாகிஸ்தானும் ஒரு போதும் விரும்பாது. அதன் ஆக்கிறமிப்பு காஷ்மீருக்கும் சீனாவின் வர்த்தக சாலையையும் இந்த முனையிலிருந்து பொளக்க முடியும் இந்தியாவால்.
நீளமான பை டைரக்ஷனல் சிங்கிள் டியூப் குகை பாதை 14.5 கிமீ நீளமுடையது இந்த குகை பாதை அனைத்து காலநிலையிலும் பயணம் தடை படாது இதனால் இந்தியாவிடமிருந்து அச்சுறுத்தல் வரும் என்ற பயமே காரணம்.
ஸ்ரீநகர்-கார்கில் -லே தேசிய நெடுஞ்சாலையில் இந்த குகை வருகிறது.
இதன் கீழ் பகுதியில் தான் அமர்நாத் வருகிறது.
மேலே கில்ஜித் பல்திஸ்தான் 11578 அடி உயரத்தில் ரத்தத்தை உறையவைக்கும் குளிரான பகுதியில் நடக்கும் சூடான நிகழ்வுகளே இது.
இந்த பாதை 6809 கோடியில் அமைகிறது 3 1/2 மணி நேர மொத்த பயணத்தை இந்த ரூட்டால் குறைக்க முடியும்.
மோடி இந்த பாதையை அடிக்கல் நாட்டியது முதல் சீனா பாக்கிற்க்கு புகைச்சல் ஏனென்றால் இது நிறைவேறினால் ஆசியாவிலே நீளமான குகை பாதை என்ற பெயரோடு சீன பாக் எல்லையில் படைகளை நகர்த்த பேருதவி புரிந்துவிடும் என்பதால் கூடுதல் புகைச்சலே.
உதம்பூரிலிருந்து அனந்நநாக் செல்லும் வழியில் செனானி நஷ்ரி குகைபாதையை மோடி திறந்து வைத்தது அனைவரும் அறிந்ததே.
நல்லோர்கள் நாட்டை ஆண்டால் ஒதுக்கு புறத்தில் ஒளிந்துகொன்டு நரிகள் மட்டுமல்ல பரிகளும் ஊளையிடும்.


AthibAn Tv