
மதுரை தேனி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மின் வாரியம் அவகாசம் அளித்துள்ளது.
இது குறித்து மின் வாரியம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது: மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் முழு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இம் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய ஜூன் 24 முதல் ஜூலை 14 வரையிலான மின் கட்டணத்தை ஜூலை 15ம் தேதி செலுத்தலாம்.
குறைந்த தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படாது என மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


AthibAn Tv