Type Here to Get Search Results !

1993-ல் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி ஒருவர் யுசுப் மேமனு இறந்தார்

Yusuf Memon died at Nashik Central Jail Mumbai blasts convict and ...

1993-ல் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் டைகர் மேமன், யாகூப் மேமன், யுசுப் மேமன். இவர்களில் யாகூப் மேமனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கடந்த 2015-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
யுசுப் மேமனுக்கு தடா கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நாசிக் சிறையில் தண்டனை அனுபவித்த வந்த யுசுப் மேமனுக்கு இன்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இறந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.