
ஜெயலலிதாவின் சொத்துக்கள் யார் நிர்வகிப்பது என்பது குறித்த வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ. 913 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக்கோரி, புகழேந்தி, ஜானகிராமன் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் வாதங்கள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்பு நாளை வெளியாகும் என தெரிகிறது.
பணக்கார நாடு தமிழ்நாடு மட்டுமே....! Tamil Nadu is the richest country ....!


AthibAn Tv