
தமிழக கோவில்களை பற்றி சில நடிகர், நடிகைகள், ஸ்டாலின், திருமா, வீரமணி, இன்னும் சில போராளிகள் மிகவும் கீழ்த்தரமாக, தங்கள் வன்மத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு ஹிந்துக்களை தவிர வேறு யாரும் கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிப்பது இல்லை.
அண்மையில் நடிகர் சிவகுமார் திருப்பதி ஆலயத்தை பற்றி மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருந்தார். திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த புகார் அடிப்படையில் சிவகுமார் மீது ஆந்திர போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழக கோவில்களை இழிவுப்படுத்தும் ஹிந்து விரோதிகள் மீது அறநிலையத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை -ஹச். ராஜா கடும் விமர்சனம் https://t.co/UxRQgCmZ9U pic.twitter.com/85GHrCBLl1
— AthibAn Tv (@AthibAntv) June 8, 2020
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
திருப்பதி கோவிலை பற்றி இழிவாகப் பேசியுள்ள தமிழக நடிகர் உள்ளிட்ட 8 பேர் மீது திருமலை தேவஸ்தானம் வழக்கு பதிந்துள்ளது. ஆனால் தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், பற்றி இழிவாக பேசிய இதே இந்து விரோதிகள் மீது அறநிலையத்துறை ஏன்? வழக்கு பதியவில்லை. இவர்களும் இந்து விரோதிகள் அதனால்திருப்பதி கோவிலை பற்றி இழிவாகப் பேசியுள்ள தமிழக நடிகர் உள்ளிட்ட 8 பேர் மீது திருமலை தேவஸ்தானம் வழக்கு பதிந்துள்ளது.ஆனால் தஞ்சை பெரிய கோயில்,மதுரை மீனாட்சியம்மன் கோவில் பற்றி இழிவாக பேசிய இதே இந்து விரோதிகள் மீது அறநிலையத்துறை ஏன் வழக்கு பதியவில்லை.இவர்களும் இந்து விரோதிகள் அதனால்— H Raja (@HRajaBJP) June 7, 2020


AthibAn Tv